ஹிஸ்புல்லா தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

76பார்த்தது
சிரியாவில் இயங்கி வரும் லெபனானின் ஹிஸ்புல்லா தளங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று (ஏப்ரல் 10) காலை நடந்த இந்த தாக்குதல்களில் முக்கிய தளங்கள் மற்றும் இராணுவ உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை 'இஸ்ரேல் பாதுகாப்புப் படை (ஐடிஎஃப்) தனது 'X' தளத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி