எம்ஜிஆரின் நல்வழியில்.. இபிஎஸ் ரம்ஜான் வாழ்த்து

57பார்த்தது
எம்ஜிஆரின் நல்வழியில்.. இபிஎஸ் ரம்ஜான் வாழ்த்து
ரம்ஜான் திருநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்; பிறருக்கு உதவி புரியுங்கள். சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள்' என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நல்வழியில், எனது இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி