தீபாவளி பலகாரம் தரமில்லையா? இந்த எண்ணை SAVE பண்ணுங்க

69பார்த்தது
தீபாவளி பலகாரம் தரமில்லையா? இந்த எண்ணை SAVE பண்ணுங்க
தீபாவளிக்கு நீங்கள் இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்க சென்ற கடையில் சுகாதாரம் இல்லை என்றால் அங்கிருந்தபடியே உணவு பாதுகாப்புத்துறைக்கு நீங்கள் புகார் அளிக்கலாம். 1. 9444042322 வாட்சப் எண், 2. unavupukar.fsda@tn.gov.in, 3. TN Food Safety Consumer APP, 4. https://foodsafety.tn.gov.in/app/complaints 5.https://foscos.fssai.gov.in/consumergrievance/ , 6. Food safety connect App. இந்த வழிமுறைகள் வழியாக புகைப்படம், வீடியோ, ஆடியோ, வாய்ஸ் மெசேஜ் மூலம் புகார் அளிக்கலாம்.

தொடர்புடைய செய்தி