இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு டூப் போட்டவர் இந்த நடிகரா?

56பார்த்தது
இந்தியன் 2 படத்தில் விவேக்கிற்கு டூப் போட்டவர் இந்த நடிகரா?
நடிகர் விவேக், இந்தியன் 2, லெஜெண்ட், போன்ற படங்களில் நடித்து வந்த போது கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில், திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். எனவே இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரத்தில், பிரபல சீரியல் நடிகர் கோவை பாபுவை டூப்பாக வைத்து இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். இந்த தகவலை அவரே தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். கோவை பாபு சீரியல் மட்டும் இன்றி சில படங்களிலும் நடித்து பிரபலமானவர். குறிப்பாக விவேக்குடன் மைனர் குஞ்சு என்கிற காமெடியில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி