'தவெக கொடியில் இருப்பது சர்க்கஸ் யானையா?'

73பார்த்தது
'தவெக கொடியில் இருப்பது சர்க்கஸ் யானையா?'
"விஜய்யின் கட்சி கொடி அறிமுகம் செய்து 2 மாதங்கள் ஆன நிலையில், எதற்காக அந்த கொடி என்று அவருக்கும் புரியவில்லை, மக்களுக்கும் புரியவில்லை. எதற்காக யானைகள் இரண்டு காலை தூக்கிக்கொண்டு உள்ளது, சர்க்கஸ் யானையா? அல்லது வேறு எதற்காவது தயாராகிக் கொண்டு உள்ளதா? கொள்கை இல்லாமல் கட்சியை ஆரம்பிப்பது என்பது உலகத்தில் விஜய் செய்த சாதனைதான். நடிகைகள் 40 வயது முதல் 60 வயது வரை நடிக்கலாம் என கட்சி கொள்கையாக கூறப்போகிறாரா?" என காங்கிரசின் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி