குடிநீரில் கழிவுநீர் கலப்பா? - அமைச்சர் மா.சு விளக்கம்

51பார்த்தது
குடிநீரில் கழிவுநீர் கலப்பா? - அமைச்சர் மா.சு விளக்கம்
பல்லாவரம் அருகே கழிவு நீர் கலந்த குடிநீர் குடித்ததால் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "நீரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனை முடிவில்தான் தெரியவரும். பாதிக்கப்பட்ட 6 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது" என பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி