உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் 6 விதைகள்
By Ram 52பார்த்தது*எள்ளு - கால்சியம் அதிகம், இதயத்திற்கு நல்லது
*சூரியகாந்தி விதை - வைட்டமின் இ அதிகம், தசைகளை வலுவாக்கும்
*பூசணி விதை - ஜிங்க் அதிகம், ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது
*சியா விதைகள் - ஒமேகா-3 அதிகம், உடலை நீரேற்றமாக வைக்கும்
*ஆளி விதை - ஒமேகா-3 அதிகம், ஹார்மோன் சமநிலைக்கு உதவும்
*தர்பூசணி விதை - மெக்னீசியம் அதிகம், மெட்டபாலிஸத்தை ஊக்குவிக்கும்