விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முகாம் அறிவிப்பு

84பார்த்தது
விவசாயிகள் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்க முகாம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் விவசாயிகளுக்கான கடன் அட்டை திட்ட முகாம் நடைபெறவுள்ள இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், “அனைத்து வங்கிகள், வேளாண் துறை, கால்நடைத் துறை, மீன்வளத் துறை இணைந்து நடத்தும் கிசான் கிரெடிட் கார்டு (கேசிசி) திட்ட முகாம்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் இன்று (டிச.5) முதல் டிச.21ஆம் தேதி வரை நடைறெவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி