சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தேதி அறிவிப்பு

75பார்த்தது
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தேதி அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தேர்வுகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறும். தியரி தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான 10, 12 வகுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் பட்டியலையும் சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி