திருச்சி எஸ்.பி.க்கு சீமான் மிரட்டல் (வீடியோ)

81பார்த்தது
உன்னால் என்ன பண்ண முடியும்? ஆஃப்ட்ரால் நீ ஒரு ஐபிஎஸ் என்று நாதக தலைமை ஒருங்கிணைபாளர் திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிரட்டல் விடுத்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "இந்த காக்கிச் சட்டையில் அவர் எத்தனை வருடம் இருப்பார்? ஒரு 30 வருசம் இருப்பார். அதன் பிறகு, கீழே இறங்கி தானே ஆகனும். ஆனால், நான் இங்கேயே தான் இருப்பேன். அதனால் பார்த்து பேச வேண்டும்" என்று ஆவேசமாக பேட்டியளித்துள்ளார்.

நன்றி: PuthiyathalaimuraiTV

தொடர்புடைய செய்தி