பானிபூரி சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா?

69பார்த்தது
பானிபூரி சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா?
பானிபூரி ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. ஆனால் பானிபூரியில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பானிபூரியில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் பி12, வைட்டமின் சி, வைட்டமின் டி, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், அவை செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு பானிபூரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நமது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி