"2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி தேர்வு செய்யும்"

54பார்த்தது
"2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி தேர்வு செய்யும்"
மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு 2 நாளில் பிரதமரை இந்தியா கூட்டணி முடிவு செய்யும் என காங்கிரஸ் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான 273 இடங்களைக் கைப்பற்றும். முடிவுகள் வெளியான 48 மணி நேரத்திற்குள் பிரதமரை இந்தியா கூட்டணி தேர்ந்தெடுக்கும். எந்தக் கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ அக்கட்சியை சேர்ந்தவர் பிரதமராவார்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி