குளிர்பானம் குடித்தால் உடலுக்கு இத்தனை தீங்கு வருமா?

71பார்த்தது
குளிர்பானம் குடித்தால் உடலுக்கு இத்தனை தீங்கு வருமா?
குளிர்பானங்களில் அதிக அளவு சர்க்கரையுடன், சோடாவின் அளவும் அதிகமாக இருக்கிறது. இது செரிமான மண்டலத்தை பாதிப்படையை செய்து நோய் எதிர்ப்பு சக்தியையும் பலவீனமடையச் செய்கிறது. மேலும் இந்த பானங்களை தொடர்ந்து குடிப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கிறது. இதனால் நீரிழிவு, ரத்த கொதிப்பு, இருதய நோய்கள் ஆகியவை ஏற்படுகிறது. மேலும் இதில் உள்ள அதிக அளவு பாஸ்பேட் எலும்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். இதில் உள்ள அதிக அளவு ரசாயனங்கள் புற்றுநோயை விளைவிக்கும்.

தொடர்புடைய செய்தி