ஐபிஎல் டிக்கெட்: பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் ரத்து

80பார்த்தது
ஐபிஎல் டிக்கெட்: பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் ரத்து
ஐபிஎல் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி வரும் மே 24 மற்றும் 26ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஐபிஎல் டிக்கெட் வைத்திருப்போருக்கு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐபிஎல் போட்டிகளின்போது ஐபிஎல் டிக்கெட்டை காண்பித்தால் மாநகரப் பேருந்துகளில் இலவசமாக கட்டணமின்றி பயணிக்கலாம் என ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சலுகை நிறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி