ஐபிஎல்: மும்பை அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல்

58பார்த்தது
ஐபிஎல்: மும்பை அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல்
ஐபிஎல்-ன் 18ஆவது சீசன் வருகிற 22ஆம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்கான மும்பை அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, காயம் காரணமாக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் முதல் வாரத்தில் மும்பை அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி