மதியம் எவ்வளவு நேரம் தூங்கலாம்?

64பார்த்தது
மதியம் எவ்வளவு நேரம் தூங்கலாம்?
மதிய வேளைகளில் குட்டி தூக்கம் போடுவது, இளைய தலைமுறையினருக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கிறது என ஒரு ஆய்வு கூறுகிறது. இது தனிநபர்களின் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு மேல் தூங்குவது தனிமனிதர்களுக்கு சிக்கலான விஷயமாக அமைகிறது. நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி