ரியல் மி நிறுவனம் C63 5G மொபைலை தற்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. 4ஜிபி, 6ஜிபி, 8 ஜிபி என 3 வேரியண்டில் மொபைல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை முறையே ரூ.10,999, ரூ.11,999, ரூ.12,999 என விற்கப்படுகிறது. 6.67 இன்ச் HD டிஸ்ப்ளே, 120hz ரெஃப்ரெஷ் ரேட், ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல் மி UI 5.0, 32MP AI ப்ரைமரி ரியர் கேமரா, 8MP செல்ஃபி கேமரா, வைஃபை, ப்ளூ டூத், GPS, 5000MAH பேட்டரி வசதியுடன் வெளியாகி உள்ளது.