வாக்கு சதவீதத்தை உயர்த்த தீவிர நடவடிக்கை

77பார்த்தது
வாக்கு சதவீதத்தை உயர்த்த தீவிர நடவடிக்கை
சென்னை மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மோட்டார் வாகன பேரணி அசோக் நகரில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், “சென்னையில் 10-ல் 4 பேர் தேர்தல்களில் வாக்களிப்பதில்லை. இவர்களை வாக்களிக்க வைக்க 45 வகையான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார். அசோக் நகரிலிருந்து 100 அடி சாலை வழியாக சிவன் பூங்கா வரை 10 கி.மீ தொலைவுக்கு 250 மோட்டார் சைக்கிள்கள் பங்கேற்ற வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி