சொந்த ஊர் சென்று வாக்களிக்க 10,124 சிறப்பு பேருந்துகள்

78பார்த்தது
சொந்த ஊர் சென்று வாக்களிக்க 10,124 சிறப்பு பேருந்துகள்
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்தார். தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து அந்த 2 நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி