தலையில் 150 முட்டைகளை உடைத்து நூதன போராட்டம்

66பார்த்தது
தலையில் 150 முட்டைகளை உடைத்து நூதன போராட்டம்
தஞ்சாவூர்: பாபநாசம் அருகே திமுக பிரமுகர் ராம்பிரகாஷ், தனது தலையில் 150 முட்டைகளை உடைத்து நேற்று (டிச.28) நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செருப்பு அணியமாட்டேன் என்றும், தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், தமிழர்களின் வீரத்தை இழிவுபடுத்தி விட்டதாகவும், அண்ணாமலை ஒரு கூமுட்டை எனக் கூறியும் தலையில் முட்டை உடைக்கும் போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி