அபுதாபி லாட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்

564பார்த்தது
அபுதாபி லாட்டரியில் ரூ.22 கோடி வென்ற இந்தியர்
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஒவ்வொரு வாரமும் லாட்டரி குலுக்கல் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டு வருகின்றனர். பிக் டிக்கெட் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த லாட்டரி குலுக்கலில் இந்தியரான ரமேஷ், 10 மில்லியன் திர்ஹாம்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.22 கோடி வென்றுள்ளார். கத்தார் நாட்டில் டெக்னீசியனாக பணியாற்றும் ரமேஷ் தனது 10 நண்பர்களுடன் சேர்ந்து இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி