தேர்தலில் வெல்லப்போவது யார்? - டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

57454பார்த்தது
தேர்தலில் வெல்லப்போவது யார்? - டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எந்தெந்த கட்சிகள் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று பிரபல செய்தி நிறுவனமான டைமாஸ் டைம்ஸ் நவ் - இடிஜி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 39 இடங்களில் ஆளும் திமுக நேரடியாக 21-22 இடங்களைப் பிடிக்கும். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 5 முதல் 7 இடங்களைப் பிடிக்கும். அதிமுக, 1 முதல் 3 இடங்கள், பாஜக 2 முதல் 6 இடங்கள் வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி