டிடி தொலைக்காட்சியில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம்: முதல்வர் கண்டனம்

57பார்த்தது
டிடி தொலைக்காட்சியில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படம்: முதல்வர் கண்டனம்
DD National' தொலைக்காட்சியில் 'The Kerala Story' திரைப்படம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். நாளை இரவு 8 மணிக்கு 'The Kerala Story' படத்தை‌ திரையிட உள்ளதாக அறிவித்துள்ள 'DD National' தொலைக்காட்சிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாஜக-RSS கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக அரசு தொலைக்காட்சி மாறக்கூடாது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த முயலும் திரைப்படத்தை திரையிடும் முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி