குஜராத் அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி

73பார்த்தது
குஜராத் அணியை வீழ்த்திய பஞ்சாப் அணி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர், 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி, 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி