இந்தியா டிவி- சிஎன்எக்ஸ்-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

50பார்த்தது
இந்தியா டிவி- சிஎன்எக்ஸ்-ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
18 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 26, அதிமுக கூட்டணி 4, பாஜக கூட்டணி 5, மற்ற கட்சிகள் 4 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி