"இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் ஸ்டாலின்" - கே.என்.நேரு

67பார்த்தது
"இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் ஸ்டாலின்" - கே.என்.நேரு
இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து வருகிறார் என்று அமைச்சர் கே.என்.நேரு புகழாரம் சூட்டியுள்ளார். மதுரையில் பேசிய அவர், "மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். அப்படி இருந்தும் மகளிர் உரிமைத்தொகை, நான் முதல்வன் திட்டம், பேருந்தில் இலவச பயணம், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திமுக-வை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போய் உள்ளார்கள்'' என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி