இந்தியாவின் முதல் GEN-BETA குழந்தை!

81பார்த்தது
இந்தியாவின் முதல் GEN-BETA குழந்தை!
இந்தியாவில் GEN-BETA தலைமுறையின் முதல் குழந்தை மிசோரமில் பிறந்துள்ளது. Millennials, Alpha, Gen-Z தலைமுறைகளைத் தொடர்ந்து, 2025 ஆண்டு முதல் 2039 வரை பிறக்கும் குழந்தைகள் GEN-BETA எனக் குறிப்பிடப்படுவர். இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் சரியாக புத்தாண்டு நாளான ஜனவரி 1-ம் தேதி நள்ளிரவு 12.03 மணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு 'ஃபரான்கி ரெம்ருவாடிகா ஸடெங்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி