திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் அதிரடி கைது

82பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து, பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையில் மதுரையில் சமீபத்தில் நடந்த பேரணிக்கு செல்ல முயன்றனர். அவர்களை கைது செய்த போலீசார், தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அந்த மண்டபத்தில் 24 மணி நேரமும் மதுக்கூடம் செயல்படுவதாக கனகராஜ் வீடியோ வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் மீது 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது, கனகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி