இந்தியா கூட்டணி 295-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும்: கார்கே

54பார்த்தது
இந்தியா கூட்டணி 295-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும்: கார்கே
இந்தியா கூட்டணி 295-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு, முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்பது உறுதி; பாஜக ஆட்சி அமைப்பது சிரமம் என அரசு நிறுவனங்கள் கூட கணித்துள்ளது; இந்தியா கூட்டணி உறுதியாக ஆட்சி அமைக்கும்” என பேசி உள்ளார்.

தொடர்புடைய செய்தி