IND vs ZIM: போட்டியை எதில் காணலாம்?

85பார்த்தது
IND vs ZIM: போட்டியை எதில் காணலாம்?
ஜூலை மாதத்தில் ஜிம்பாப்வே நாட்டுக்கு டி20 தொடரில் விளையாட இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிகளை இந்தியாவில் நேரலையில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சியில் இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையில் காணலாம். ஓடிடி தளம் என்றால் சோனிலிவ் செயலியில் சந்தா செலுத்தி பார்க்க வேண்டும். அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

தொடர்புடைய செய்தி