சென்னையில் எந்த பகுதிகளில் இன்று மின்தடை

52பார்த்தது
சென்னையில் எந்த பகுதிகளில் இன்று மின்தடை
சென்னை-யில் 23.07.2024 இன்று அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சோழிங்கநல்லூர், மைலாப்பூர், அண்ணாநகர், மதுரவாயல், ஐ.டி.சி., போரூர், திருவான்மியூர், அடையார், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

தொடர்புடைய செய்தி