இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும்

83பார்த்தது
இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும்
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி வலியுறுத்தியுள்ளார். கராச்சியில் நேற்று (டிச. 08) அளித்த பேட்டியில், "இதற்கான முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு இந்தியா வந்து விளையாட முடியாவிட்டால், நமது அணியும் இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி