உங்கள் வீட்டு மகளாக தொடர்வேன்: சவுமியா அன்புமணி

84பார்த்தது
உங்கள் வீட்டு மகளாக தொடர்வேன்: சவுமியா அன்புமணி
தர்மபுரி மக்களவை தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த சவுமியா அன்புமணி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “நன்றி தர்மபுரி! பெருவாரியான வாக்குகளையும் பேரன்பையும் பொழிந்த தர்மபுரி மக்களுக்கு நன்றி. என்மீது நீங்கள் செலுத்திய அன்புக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தர்மபுரி தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும் உங்கள் வீட்டு மகளாக என்றும் தொடர்வேன்” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி