"இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே ஐதராபாத்...!"

63பார்த்தது
"இனி தெலுங்கானாவுக்கு மட்டுமே ஐதராபாத்...!"
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான பொது தலைநகர் ஐதராபாத் என்ற நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் ஆந்திராவின் மறுசீரமைப்பு சட்டம் 2014 பிரிவு 5(1)-ன் படி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவின் பொதுத் தலைநகராமாக இருந்த ஐதராபாத்தின் காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் தனக்கென புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய நிலைக்கு ஆந்திரப் பிரதேசம் தள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி