93 வயதில் 5-வது திருமணம்!

78பார்த்தது
93 வயதில் 5-வது திருமணம்!
பிரபல தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக் தனது 93-வது வயதில் 5-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். ரூபர்ட் தனது நீண்ட நாள் காதலியான எலெனா ஜுகோவாவை (67) திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இந்த திருமண நிகழ்வானது கலிபோர்னியாவில் உள்ள தனது பங்களாவில் நடைபெற்றதாகவும் அதில் தெரிவித்திருந்தார். எலெனா ஜுகோவா ஒரு ஓய்வுபெற்ற மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். முர்டோக்கும் அவரது காதலிக்கும் இடையே ஆன வயது வித்தியாசம் 25 வருடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி