விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்: பிரதமர் மோடி

70பார்த்தது
விமர்சனங்களை நான் வரவேற்கிறேன்: பிரதமர் மோடி
விமர்சனங்களை நான் வரவேற்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அமெரிக்க யூடியூபரான LEX FRIDMAN-க்கு மோடி அளித்த நேர்காணலில், "ஜனநாயகத்தின் ஆன்மாவே விமர்சனங்கள்தான். ஆனால், இப்போதெல்லாம் உண்மையான விமர்சனங்களை பார்க்கவே முடிவதில்லை. சரியான ஆராய்ச்சி எதுவும் இல்லாமல், நேரடியாக குற்றச்சாட்டுகளை மட்டுமே முன்வைக்கிறார்கள்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி