தற்போதைய காலத்தில் எவ்வளவு பாதுகாப்பாக வைத்தாலும் சைக்கிள் தொடங்கி இருசக்கர மோட்டார் வாகனங்கள் என அனைத்தையும் அசாதாரணமாக திருடி விடுகின்றனர். திருட்டை தடுப்பதற்கு வாகனங்களின் சக்கரங்களில் உள்ள டிஸ்க்கை லாக் செய்யும் விதமாக லாக்கர் ஒன்று அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் மலிவான விலைகளில் கிடைக்கிறது. தேவைப்படுபவர்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். அமேசான் லிங்க்: https://amzn.to/3Z1R56s