சிறுநீரில் குமிழ்கள் வருகிறதா? இந்த பிரச்சனை இருக்கலாம்

54பார்த்தது
சிறுநீரில் குமிழ்கள் வருகிறதா? இந்த பிரச்சனை இருக்கலாம்
சிறுநீர் கழிக்கும் போது எப்போதாவது குமிழ்கள் இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் தொடர்ச்சியாக சிறுநீரில் குமிழ்கள் தென்பட்டால் அது உடல்நலக் குறைப்பாட்டை உணர்த்தும் அறிகுறியாகும். சிறுநீர் வேகமாக வெளியேறும் பொழுது குமிழ்கள் தோன்றலாம். ஆனால் இவை தொடர்ந்து இருக்கும் பொழுது புரோட்டினூரியா அல்லது சிறுநீரகக் கோளாறு காரணமாக அதிகப்படியான புரதக் கசிவை குறிக்கலாம். எனவே அடிக்கடி குமிழ்கள் தோன்றினால் மருத்துவரை கலந்தலோசிப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி