“விஜய்யிடம் இருந்து இதை கற்றுக்கொண்டேன்” - வெங்கட்பிரபு

61பார்த்தது
“விஜய்யிடம் இருந்து இதை கற்றுக்கொண்டேன்” - வெங்கட்பிரபு
‘தி கோட்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில், “நடிகர் விஜய்யிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?” என இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு விஷயத்தை எப்படி ஒழுக்கமாக செய்ய வேண்டும் என்பதை விஜய் சாரிடம் கற்றுக்கொண்டேன். 'சூப்பர் ஸ்டார்' லெவலில் இருக்கும் ஒரு நடிகர், மிகவும் எளிமையாக பழகினார்; எந்த லெவலில் இருந்தாலும், நம்முடன் பணி செய்பவர்களை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவரிடம் கற்றுக்கொண்டேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி