உத்தர பிரதேசம்: கான்பூரை சேர்ந்த ஜோசப் பீட்டர் (45) என்பவர் கடந்த ஞாயிறு (டிச. 01) அன்று தனது மனைவி காமினி (39) மற்றும் மாமியார் புஷ்பாவை கோடாரியால் வெட்டி கொன்றார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ஜோசப் அளித்த வாக்குமூலத்தில், "என் மனைவிக்கு நபர் ஒருவருடன் தவறான தொடர்பு இருந்தது, சம்பவத்தன்று அவருடன் காமினி போனில் பேசியதை பார்த்த ஆத்திரத்தில் கொன்றேன், தடுக்க வந்த மாமியாரையும் கொலை செய்தேன்” என்றார்.