'லக்கி பாஸ்கர்' துல்கரை புகழ்ந்து தள்ளிய நடிகை கல்யாணி

72பார்த்தது
'லக்கி பாஸ்கர்' துல்கரை புகழ்ந்து தள்ளிய நடிகை கல்யாணி
துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லக்கி பாஸ்கர்'. இப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றதோடு ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது குறித்து நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 'லக்கி பாஸ்கர்' எப்படி இந்தியாவின் முதல் 10 திரைப்படங்களில் ஒன்றாக ஆனது என்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. துல்கர் சல்மான் கேமராவை நன்கு ரசித்து நடித்துள்ளது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது' என பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி