வேட்டையன் முதல் சிங்கிள் அப்டேட் வெளியீடு!

52பார்த்தது
வேட்டையன் முதல் சிங்கிள் அப்டேட் வெளியீடு!
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டக்குபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'வேட்டையன்'. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் அனிருத் இசையில், இப்படத்தின் முதல் சிங்கிள் ‘மனசிலாயோ’ வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. இந்த பாடல் மால்டா என்ற ஃபோக் இசை வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி