பிரசவத்திற்கு பின் வரும் தொப்பையை குறைப்பது எப்படி.?

77பார்த்தது
பிரசவத்திற்கு பின் வரும் தொப்பையை குறைப்பது எப்படி.?
பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு எடை அதிகரிக்கிறது. இதை எளிமையான முறையில் குறைக்கலாம். பிரசவத்திற்கு பிறகு வெந்நீரை தொடர்ந்து குடித்து வர உடலின் மெட்டபாலிசம் அதிகமாகி உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்புகள் குறையும். அதேபோல பால் டீயை தவிர்த்துவிட்டு கிரீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டும் தினமும் உணவுக்குப் பிறகு கிரீன் டீ குடித்து வரலாம். அதேபோல வெந்தயத்தை கொதிக்க வைத்து வடிகட்டி தேநீர் போல அருந்தி வரலாம். சுரைக்காநை அரைத்து சாறு எடுத்து குடித்து வர உடல், வயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்புகள் குறைகிறது.

தொடர்புடைய செய்தி