கமர்சியல் படங்களின் கிங்...! கே.எஸ்.ரவிக்குமார் பிறந்தநாள்

74பார்த்தது
கமர்சியல் படங்களின் கிங்...! கே.எஸ்.ரவிக்குமார் பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். 30 ஆண்டுகளுக்கும் மேலான அவரது திரைத்துறை வாழ்க்கையில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கொடிக்கட்டி பறப்பவர் அவர். தான் இயக்கிய திரைப்படங்களில் ஒரு காட்சியில் தலைக்காட்டுவதை வழக்கமாக கொண்டிருந்த ரவிக்குமார் பின்னர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். கடந்த 1958ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி பிறந்த அவர் இன்று (மே 30) தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தொடர்புடைய செய்தி