மஞ்சள் காமாலை பி வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

50பார்த்தது
மஞ்சள் காமாலை பி வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?
ஹெபடைடிஸ் பி போன்ற வைரஸ்களுக்கு தடுப்பூசி இருக்கிறது. எனவே தடுப்பூசி போட வேண்டும். தகாத உறவுகளை தவிர்க்க வேண்டும். ஆணுறைகள் பயன்படுத்த வேண்டும். பிறருக்கு செலுத்தப்பட்ட ஊசிகளை தமக்கு செலுத்து அனுமதித்தல் கூடாது. மருத்துவ குணங்கள் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும். பச்சை குத்துதல் கூடாது. பி வைரஸ் பாதித்தவர்களின் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒரே பிரஷில் பல் துலக்குதல், ரேசர்கள் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது.

தொடர்புடைய செய்தி