தொடாமல் அடிப்பது எப்படி? வைரலாகும் காணொளி

50பார்த்தது
குத்துச்சண்டை ஒரு சுவாரசியமான சண்டை விளையாட்டு, இரு வீரர்கள் பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வார்கள். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் விளையாட்டு இது என்ற நிலையில் இந்த வீடியோவில், ஒரு வீரரால் எதிரில் சண்டையிடும் வீரரை தொட கூட முடியவில்லை பாருங்கள்.

தொடர்புடைய செய்தி