ஹேங் ஓவரில் இருந்து விடுபடுவது எப்படி?

50பார்த்தது
ஹேங் ஓவரில் இருந்து விடுபடுவது எப்படி?
ஆங்கில புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. புத்தாண்டை பிறந்ததையடுத்து பலர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி கொண்டாடி இருப்பார்கள். இதனால் சிலருக்கு 'ஹேங் ஓவர்' எனப்படும் தலைவலி ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே தலைவலியை குணப்படுத்த முடியும். மது அருந்திய பிறகு காலையில் உங்களுக்கு தலைவலி இருந்தால், எலுமிச்சை சாற்றில் உப்பை கலந்து குடிக்கவும். இதற்கும் சரியாகவில்லை என்றால் இஞ்சி டீ, மிளகு டீ குடிக்கலாம். பிஸ்கட் அல்லது வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.