உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்?

60பார்த்தது
உணவில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும்?
இன்று, உப்பு நம் உணவெங்கும் நிறைந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அதிகளவு உப்பு பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியான உப்பு காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆரோக்கியமாக உள்ள இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராமுக்கும் குறைவாகவே உப்பு தேவைப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு,பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள் போன்றவை இளம் வயதினருக்கு ஏற்பட அதிக உப்பும் ஒரு முக்கிய காரணம்.

தொடர்புடைய செய்தி