ஒருவர் மூளைச்சாவு அடைந்ததை எப்படி உறுதி செய்வார்கள்?

54பார்த்தது
ஒருவர் மூளைச்சாவு அடைந்ததை எப்படி உறுதி செய்வார்கள்?
விபத்தில் சிக்கி மூளை செயல் இழந்த நிலையில் ஒருவரின் உடல் செயலற்றுப் போவதை, மருத்துவர்கள் 'கோமா நிலை' என்கிறார்கள். இதில், தன்னிலைக்கு மீண்டு வரக்கூடிய நிலை மற்றும் மீண்டுவர முடியாத நிலை என இரு வகைகள் உள்ளன. இதில் மீண்டு வர முடியாத நிலை `மூளைச்சாவு’ எனப்படுகிறது. மூளைச்சாவுக்கு சாலை விபத்துகளே பெரிதும் காரணம். ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த 4 பேர் கொண்ட மருத்துவர் குழு சான்று அளிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி