ப்ளூடூத், வைஃபை, லொகேஷன் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும்போது மட்டும் ஆன் செய்துவிட்டு மற்ற நேரங்களில் ஆஃப் செய்து வைப்பதன் மூலம் செல்போனின் பேட்டரி பயன்பாடு குறையும். பேட்டரி சரியாக 15% வந்த பிறகு சார்ஜ் போட்டுவிட்டு 85% ஆன பிறகு போனை எடுத்தால் பேட்டரி நீண்ட காலம் உழைக்கும். நீண்ட மாதங்களாக உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் செயலிகளை போனில் இருந்து நீக்கலாம். போனின் ஒரிஜினல் சார்ஜரை மட்டும் பயன்படுத்தவும்.